×

அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது? : பிரதமர் மோடி

டெல்லி :அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானாவில் பேசிய அவர், தேர்தல் அறிவித்ததில் இருந்து அதானி, அம்பானி குறித்து விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது என்றும் அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் அவர்களிடம் எவ்வளவு டீல் பேசியது என்றும் கேள்வி எழுப்பினார்.

The post அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது? : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Congress ,Adani ,Modi ,Delhi ,PM Modi ,Ambani ,Telangana ,
× RELATED ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால்...